லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவர் சன்ன குணவர்தன

Date:

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய, Litro Gas Lanka Ltd மற்றும் Litro Gas Terminal Lanka (Pvt) Ltd ஆகியவற்றின் புதிய தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

முதித பீரிஸ் தனது பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து அப்பதவிக்கு சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...