சவூதி வாழ் காத்தான்குடி சமூகத்தின் ஒன்றுகூடல் நிகழ்வும் இலங்கை தூதுவருக்கான கௌரவிப்பும்..!

Date:

சவூதி அரேபியாவின் றியாத் நகரில் காத்தான்குடி சமூகத்தின் (KCSA) வின்டர் ஒன்றுகூடல், (winter gathering) நேற்று (1) மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் றியாத், அல்ஹஸா, தமாம் போன்ற பிரதேசங்களில் வாழும் KCSA உறுப்பினர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர்  ஓ.எல்.அமீர்அஜ்வத் அவர்கள் கலந்து கொண்டார். அவரை கௌரவிக்கும் விதமாக, பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக, முன்னணி வைத்திய நிபுணர் Dr. Fareed, MBBS(SL), MD(COL), MRCP(UK), FRCP(LON), FCCP(COL) ஆகியோர் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...