புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் வேட்பாளராக ரவிகருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் . இதனை உறுதி செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தேசியபட்டியல் வேட்பாளராக லக்ஸ்மன் நாமல் ராஜபக்சவும் இலங்கை தமிழரசுகட்சியின் தேசிய பட்டியல் வேட்பாளராக பத்மநாதன் சத்தியலிங்கமும் நியமிக்கப்பட்டுள்ளார்.