சிரியாவில் புதிய அரசியல் காலம்: 15 ஆண்டுகளுக்கு பின் உணர்வுபூர்வ சந்திப்பு..!

Date:

சிரியாவில் 24 ஆண்டுகளாக கொடுங்கோல் ஆட்சியை நடைமுறைப்படுத்திய ஜனாதிபதி பஷர் அல் ஆசாதின் ஆட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அந்நாட்டில் இருந்து வரும் தகவல்கள் மனதை நெகிழ வைக்கும் செய்திகளாக உள்ளன.

அந்நாட்டின் போராளிகள் ஒவ்வொரு நகரமாக கைப்பற்றுகின்ற போது  பல ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்த குடும்பங்களும் நண்பர்களும் மீண்டும் சந்திக்கும் நெகிழ்ச்சியான தருணங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

தற்போது இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில், ஹமா நகரைச் சேர்ந்தவர்கள் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்திக்கும் நேரத்தில் நிகழும் உணர்ச்சிகரமான தருணங்களை பதிவு செய்துள்ளது.

இதுபோன்ற தருணங்கள், சிரியாவின் மக்கள் எதிர்கொள்ளும் துயரமான நிலைகளுக்கு ஒரு நெகிழ்ச்சியை வெளிப்படுத்தும் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

https://web.facebook.com/reel/582081400972765

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...