Clean Sri Lanka வேலைத்திட்டம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பம்

Date:

Clean Sri Lanka வேலைத்திட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

341 உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களை இலக்காகக் கொண்டு இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்தவுள்ளதாக பிரதி அமைச்சர் ருவன் செனரத் குறிப்பிட்டார்.

இதனிடையே, Clean Sri Lanka வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க, இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி, பதில் பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்டோர் இந்த செயலணியில் அங்கம் வகிக்கின்றனர்.

இவர்களை தவிர, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரும் இந்த செயலணியில் இடம்பெற்றுள்ளார்.

 

 

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...