தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் பயிற்சி சந்தை புத்தளத்தில்..!

Date:

2025 உள்நாட்டு-வெளிநாட்டு தொழில் மற்றும் தொழில் பயிற்சி சந்தை  புத்தளம் மாவட்ட செயலக வளாகத்தில் எதிர்வரும் ஜனவரி 07ஆம்  திகதி காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது.

வடமேல் மாகாண சபை மற்றும் புத்தளம் மாவட்ட செயலகத்தின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந் நிகழ்வில் தொழில் வழிகாட்டி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில்கள், வியாபார அபிவிருத்தி சேவைகள், உயர் கல்வி சந்தர்ப்பங்கள், மூன்றாம் நிலை கல்வி ஆணைக் குழுவின் முன் அனுபவத்தின் படி (NVQ) சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இலவச அனுமதியுடன் அனைத்து தரப்பினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

தொடர்புகளுக்கு:
0773976656
0714431908
0777079291
youngjobfairnwp2024@outlook.com

 

 

 

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...