பரீட்சை வினாத்தாள் கசிவு: ஆசிரியருக்கு பணி இடைநீக்கம்

Date:

வட மத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தரம் 6 மற்றும் தரம் 7 தவணை பரீட்சையின் வினாக்கள் கசிவுக்கு காரணமாக ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Popular

More like this
Related

மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வாகன எண் தகடுகள்

மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய எண் தகடுகளை வழங்குவதற்கான திட்டங்கள் நடைபெற்று...

இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதல்களில் 30 பலஸ்தீனா்கள் உயிரிழப்பு

மத்திய மற்றும் தெற்கு காஸாவில் இஸ்ரேல் இராணுவம் வியாழக்கிழமை அதிகாலை முதல்...

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வருடாந்த மாநாடு நாளை!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடும் புதிய நிர்வாக...

கொழும்பு சாஹிராவின் ஸ்தாபகர் தின நிகழ்வு!

கொழும்பு சாஹிரா கல்லூரியின் ஸ்தாபகர் தின நிகழ்வு நாளை (27ஆம் திகதி,...