அஷ்ஷெய்க் சுபியான் நளீமி கலாநிதி கற்கையை பூர்த்தி செய்தார்!

Date:

இலங்கையில் அனுராதபுர மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவரும் ஜாமிஆ நளீமியா பட்டதாரியுமான அஷ்ஷெய்க் சுபியான் நளீமி ، துருக்கியில் உள்ள முன்னணி பல்கலைக்கழகத்தில் ‘அரசியல் அறிவியல் மற்றும் பொதுத்துறையில்’ தன்னுடைய கலாநிதி கற்கையை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

“துருக்கி, ஜப்பான் மற்றும் இலங்கையின் பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் கொள்கைகள்” என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்ட அவர் தன்னுடைய துறையில் கலாநிதி கற்கையை பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் மிகப்பெறுமதியான தலைப்பில் ஆய்வை மேற்கொண்டு கலாநிதி கற்கையை பூர்த்தி செய்த அஷ்ஷெய்க் சுபியான் நளீமி அவர்களுக்கு ‘நியூஸ்நவ்’இன் வாழ்த்துக்கள்.

 

 

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...