Tuesday, November 10, 2026

ஷஃபான் மாதத்தின் தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை.!

1 min read

ஹிஜ்ரி 1446 ஷஃபான் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று (2025.01.30)   கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு: 0112432110, 0112451245, 0777353789 என்ற தொலைபேசிகளுக்கு தொடர்புகொள்ளுங்கள்.