சாதாரண தரப் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியானது

Date:

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், 2023(2024) ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகளே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பெறுபேறுகளை இலங்கை பரீட்சை திணைக்களத்தின் இணைய தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணைய முகவரியின் ஊடாகவோ பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் தெரிந்து கொள்ள வேண்டுமாயின் 1911 அல்லது 0112784208, 0112784537, 0112785922 ஆகிய தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...