சார்ஜாவில் இஸ்லாமிய இலக்கியக் கழகம் நடாத்தும் ‘பிறப்பும் சிறப்பும்’ நூல் வெளியீட்டு விழா!

Date:

இஸ்லாமிய இலக்கியக் கழகம், ஐக்கிய அரபு அமீரகம் நடத்தும் திண்டுக்கல் கவிஞர் நாகூர் பிச்சை எழுதிய ‘பிறப்பும் சிறப்பும்’ என்ற நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 16ஆம் திகதி ஷார்ஜாவிலுள்ள ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தில் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு  இஸ்லாமிய இலக்கியக் கழக தலைவர் பேராசிரியர் முனைவர் சேமுமு. முகமதலி, இலங்கை இஸ்லாமிய இலக்கியக் கழகம் காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், சென்னை இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் பொருளாளர் அல்ஹாஜ் எஸ்.எஸ். ஷாஜஹான் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.

 

 

 

Popular

More like this
Related

தரம் 6 பாடசாலை அனுமதி: இரண்டாம் சுற்று மேன்முறையீடுகள் நாளை முதல் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026...

கன்னி மரியாள் சிலை வாயில் சிகரெட் வைத்து அவமதித்த இஸ்ரேல் வீரர்:

லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டாலும் லெபனான் மீதான தாக்குதல்களை...

ஃபிரைட் ரைஸ், பிரியாணி உட்பட பல உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

இன்று (07) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றின்...

வாடகை மற்றும் குத்தகை வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அல்லது குத்தகைக்கு எடுத்து, அவற்றைப் பயன்படுத்தி...