புலமைப்பரிசில் பரீட்சை : மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவு

Date:

தரம் 5 பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (06) நிறைவடைகிறது.

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 23 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை (2024) மதிப்பெண்கள் தொடர்பான மேன்முறையீடுகளை 2025 ஜனவரி 27ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 06ஆம் திகதி வரை ஒன்லைன் ஊடாக சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...