உலகின் முதற்தடவையாக ட்ரோன் துணைகொண்டு பிறை பார்க்கிறது துபாய்!

Date:

இன்று ரமழான் தலைப்பிறை பார்க்கும் நடவடிக்கையை ட்ரோன்  மூலம் மேற்கொள்ளப்போவதாக  ஐக்கிய அரபு இராச்சியத்தின் பத்வா கவுன்சில் அறிவித்துள்ளது.

AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த முயற்சி உலகில் நடைபெறுவது முதல் தடவையாகும்.

துபாயில் புழக்கத்தில் உள்ள உம் அல் குரா கலண்டரின் படி இன்று ஷஃபான் 29 ஆம் திகதியாகும்.

இந்நிலையில் இன்று பிறை பார்க்குமாறு துபாய் அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...