கொழும்பு சாஹிரா கல்லூரியில் நாளை ‘தமிழ் தினம்’

Date:

தமிழ் தினத்தை முன்னிட்டு கொழும்பு மருதானை சாஹிரா கல்லூரியில் விசேட நிகழ்வு நாளை 20 அன்று மதியம் 02.30 மணிக்கு கல்லூரியின் கஃபூர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக  டிஜிட்டல் குழந்தைகளுக்கான சர்வதேச அறக்கட்டளையின் (IFDC) நிறுவனர் டாக்டர்.எம்.சி. ரஸ்மின் கலந்துகொள்வதுடன் கொழும்பு பல்கலைக்கழகம், வருகை தரு விரிவுரையாளர் A.S  நஜுமுதீன் சிறப்பு பேச்சாளராக கலந்துகொள்வார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...