ரிஷாத் எம்.பி.யின் தந்தையின் ஜனாஸா இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம்!

Date:

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீனின் தந்தை பதியுதீன் ஹாஜியார் நேற்று (17) காலமானார்.

அன்னார் ரிஷாத் பதியுதீன் எம்.பி, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், மற்றும் ரியாஜ் பதியுதீன் ஆகியோரின் தந்தையாவார்.

ஜனாஸா இன்று (18) தில்லையடி – அல்மினா புரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு புத்தளம், ரத்மல்யாய அல்- காசிமி சிட்டி மையவாடியில் அஸர் தொழுகைக்குப் பின்னர் மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...