2025ஆம் ஆண்டின் துண்டுவிழும் தொகை 2,200 பில்லியன் ரூபாய்!

Date:

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதற்கமைய 2025 ஆம் ஆண்டிற்கான வருவாய் ரூ.4,990 பில்லியனாகவும், செலவீனங்கள் ரூ.7,190 பில்லியனாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, வரவு செலவுத் திட்ட வருமான மிகை பற்றக்குறை ரூ.2,200 பில்லியனாகும்.

அநுர அரசின் கன்னி வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு விடயங்கள் ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தனது வரவு செலவு திட்ட உரையை இரண்டு மணி நேரம் 45 நிமிடங்கள் ஆற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...