காசா யுத்த நிறுத்தம் 18 நாட்களுக்குப் பின்….

Date:

  1. காசாவிலிருந்து பலஸ்தீனர்களை வெளியேற்றும் ட்ரம்பின் யோசனையை ஹமாஸ் முற்றாக மறுத்துள்ளது.
  2. பிரதமர் நெதன்யாகு ஜனாதிபதியும் ட்ரம்ப் இடையேயான பேச்சுவார்த்தை வொஷிங்டனில் நடக்கும் அதேவேளை பலஸ்தீனுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் வொஷிங்டனில்  பரலவாலாக நடந்து வருகின்றன.
  3. ஜோ பைடன் நிறுத்திய இஸ்ரேலுக்கான ஆயுத உதவித் திட்டத்தை மீண்டும் வழங்குமாறு ட்ரம்ப் கட்டளை பிறப்பித்துள்ளதாக மத்திய கிழக்குக்கான அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு
  4. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை மேற்குகரையில் பல பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து மெற்கொண்டு வருகிறது.
  5. அல் குத்ஸின் மேற்கு பகுதிகளிலுள்ள கலந்தியா அகதிகள் முகாமில் இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் முற்றுகையிட்டுள்ளன.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...