கொழும்பில் கொண்டாடப்பட்ட சவூதி அரேபிய ஸ்தாபக தினம்

Date:

சவூதி அரசின் ஆரம்ப வரலாற்றையும், பண்பாட்டு பெருமையையும் முன்னிறுத்தி  சவூதி அரேபிய ஸ்தாபகர் தின நிகழ்வும், விருந்துபசார நிகழ்வும் சவூதி அரேபிய தூதரகத்தின் ஏற்பாட்டில் பெப்ரவரி 22 ஆம் திகதி கொழும்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதசா வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, இராஜதந்திரிகள், வெளிநாட்டு தூதுவர்கள் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வு, இலங்கை மற்றும் சவூதி அரேபியாவிற்கிடையே உள்ள இராஜதந்திர மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய கட்டமாக அமைந்துள்ளது.

சவூதி அரேபியாவின் ஆரம்ப வரலாற்றையும், பண்பாட்டு பெருமையையும் முன்னிறுத்தி நடத்தப்பட்ட இந்நிகழ்வு, இரு நாடுகளின் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் புதிய தொடக்கமாக கருதப்படுகிறது.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...