பல்லேகமயில் இடம்பெற்ற ஒருநாள் ஊடக கருத்தரங்கு

Date:

பல்லேகம கம கல்வி மன்றமும், தெல்தோட்டை ஊடக மன்றமும் இணைந்து உடபிடிய அல் ஹுஸ்னா மு.ம.வி. இல் ஏற்பாடு செய்திருந்த ஊடக கருத்தரங்கு  22ம் திகதி இடம்பெற்றது.

இதில் வளவாளர்களாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் தகவல் அதிகாரி எஸ்.ஏ.எம். பவாஸ் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும், பிரபல அறிவிப்பாளருமான சி.எம்.எம். சுபைர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் இறுதியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், பள்ளேகம கல்வி மன்ற உறுப்பினர்கள், பிரபல சமூக சேவையாளர் கலாநிதி முனீர் ஸாதிக் (காஸிபி) அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...