O/L பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஏப்ரலில்

Date:

O/L பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீடு பணிகள் ஏப்ரல் 1ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிந்த நடவடிக்கையானது ஏப்ரல் 1ஆம் திகதியிலிருந்து 10 ஆம் திகதிவரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இப்பணிகளுக்காக சமார் 16,000 ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ளதுடன் 1,066 மதிப்பீட்டு மையங்களில் மேற்கொள்ளப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...