கலேவல பிரதேச சபை வேட்பாளராக களமிறங்கும் ஜேர்மனி நாட்டு பெண்

Date:

மாத்தளை மாவட்டத்திலுள்ள கலேவல பிரதேச சபைக்கு ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் சுயேச்சைக் குழுவின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட உள்ளார்.

இதற்காக, அவர் தேர்தல் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

அந்தப் பெண் இலங்கை குடியுரிமையை பெற்றுள்ளதாகவும், உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து சட்டத்துவ நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

கட்டுப்பணம் செலுத்திய பின்னர், ஊடகங்களுடன் கருத்து வெளியிடுகையில்.

இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் உறுதியுடனும், பொதுமக்களின் சேவைக்காகவும் தான் இந்த அரசியல் பயணத்தைத் தொடங்கியிருப்பதாக கூறியுள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...