காசா முக்கிய மருத்துவமனையான அல்மஃமதானி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தினால் குண்டு வைத்து தகர்க்கப்படும் காட்சி…

Date:

காசா நகரில் உள்ள முக்கியமான மருத்துவமனையான அல்மஃமதானி மருத்துவமனை மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணுவம் இன்று காலை குண்டுவெடிப்பு நடத்தியது.

இதனால் மருத்துவமனை பெரிதும் சேதமடைந்தது என்றும், பல்வேறு பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும், உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மருத்துவ சேவைகள் முடங்கிய நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

காஸா நகரில் உள்ள முக்கிய மருத்துவமனையான அல்மஃமதானி  இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணுவத்தினால் குண்டு வைத்து தகர்க்கப்படும் காட்சி…

Popular

More like this
Related

அஸ்வெசும மார்ச் மாத கொடுப்பனவு நாளை வைப்பிலிடப்படும்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாத...

பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை நிலவும்

இன்றையதினம் (25) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும்...

QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...