உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளைப் பெறாதவர்களுக்கு விசேடஅறிவிப்பு

Date:

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை பெற வேண்டியவர்களுக்கு தபால் திணைக்களம் ஒரு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இதுவரை உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளைப் பெறாதவர்கள், பணி நேரங்களில் தங்கள் உள்ளூர் தபால் நிலையத்திற்குச் சென்று தங்கள் அடையாளத்தை நிரூபித்து அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தபால் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தேர்தல் நடைபெறும் நாளன்று மாலை 4.00 மணி வரை இது அமுலில் இருக்கும்.

உள்ளூராட்சி தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஏப்ரல் 16 அன்று தொடங்கி ஏப்ரல் 29 அன்று நிறைவுக்கு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...