இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலில் தீக்காயமடைந்த சிறுமியை மீட்கும் உருக்கமான வீடியோ..!

Date:

இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களில்  தீக்காயங்களுடன் போராடும் ஒரு சிறுமியை மீட்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி, உலகெங்கும் மக்களின் மனதை உருக்கியுள்ளது.

இந்த தாக்குதல், காசா நகரின் அல்-தராஜ் பகுதியில் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பாதுகாப்பளித்து வந்த ஃபஹ்மி அல்-ஜர்ஜாவி பள்ளியில் நடைபெற்றது.

தீக்காயங்களுடன் கிடக்கும் சிறுமியை   தூக்கி எடுத்து மருத்துவ உதவிக்காக விரைந்த காட்சி அருகிலிருந்த மற்றவர்களின் கதறல்,  இவை அனைத்தும் மனதை நெகழவைக்கும் காட்சியாக உள்ளது.  போர் என்பது எதற்கு என்று தெரியாத குழந்தைகளின் வாழ்வைக் கிழித்தெறிகிறது.

உலகம் இன்னும் மௌனமாக பார்த்துக்கொண்டிருக்கிறது. பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் சமூக ஊடகங்கள் இத்தாக்குதலை “மனிதாபிமான விதிகளை மீறிய நடவடிக்கை” எனக் குற்றம் சாட்டியுள்ளன.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் இன்று பி.ப. 1.00 மணிக்குப்...

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...