இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நியமனம்

Date:

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக சுபாஷினி இந்திகா குமாரி லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய எச்.ஜே.எம்.சீ.ஏ.ஜயசுந்தரவின் சேவைக்காலம் 2025.05.06 ஆம் திகதியுடன்  முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகவும் பணியாற்றும் பிரதமரின் முன்மொழிவின் அடிப்படையில் அமைச்சரவை இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்தது.

லியனகே இலங்கை கல்வி நிர்வாக சேவையில் சிறப்பு தர அதிகாரியாக உள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...