வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

Date:

நீண்ட வார விடுமுறை மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று (09) முதல் பல விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையிலும், கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலும் இந்த விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த விசேட ரயில் சேவைகள் இன்று முதல் 13 ஆம் திகதி வரை இயக்கப்படவுள்ளன.

 

 

Popular

More like this
Related

இஸ்லாத்தை விமர்சித்த வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஞானசார தேரர் ஆஜர்!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டதாகத் தாக்கல் செய்யப்பட்ட...

2025/2026 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியின் இறுதிச் செலுத்தலுக்கான காலக்கெடு...

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் மாறிவரும் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு,...

மக்காவை நோக்கி பாய்ந்த ட்ரோன் தாக்குதல்: சவூதியில் முதன்முறையாக வான்வழி எச்சரிக்கை!

முஸ்லிம்களின் புனித நகரான மக்கா மீது ஹூதிக்கள் ட்ரோன் மற்றும் ஏவுகணை...