Update: மாதுரு ஓயாவில் ஹெலிகொப்டர் விபத்து; 5 பேர் உயிரிழப்பு

Date:

மதுரு ஓயாவில்  இன்று காலை இடம்பெற்ற  ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மதுரு ஓயாவில் இன்று காலை 8.17 மணியளவில்  விமானப்படைக்குச் சொந்தமான ‘பெல் 212‘ ரக ஹெலிகொப்டரொன்று  விபத்துக்குள்ளானது.

இதன்போது ஹெலிகொப்டரில் இருந்த 12 பேர் மீட்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...