உலக காலை உணவு தினத்தையொட்டி இலங்கைக்கான துருக்கி தூதரகத்தில் பாரம்பரிய துருக்கி உணவு விருந்தோம்பல்

Date:

ஜூன் 1 உலக காலை உணவு தினத்தையொட்டி, இலங்கைக்கான துருக்கித் தூதரகத்தில் துருக்கி நாட்டின் பாரம்பரிய காலை உணவுகள் மற்றும் சிறப்பு உணவுகள் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டன.

துருக்கிக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் செமி லுட்ஃபு துர்குட் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

 பல்வேறு துறைச்சார்ந்த விருந்தினர்கள் கலந்து கொண்டு துருக்கி  கலாசாரத்தின் இனிமை மிகுந்த சுவைகளை அனுபவித்தனர்.

இந்நிகழ்வு, துருக்கியின் பாரம்பரிய உணவுப் பண்பாட்டை அறிமுகப்படுத்தும் ஒரு அருமையான வாய்ப்பாக அமைந்ததுடன் கலந்து கொண்ட விருந்தினர்கள், துருக்கிய் கலாசாரத்தின் சுவையை உணர்ந்ததுடன்,அந்த நாட்டு உணவுப்பண்பாட்டைப் பற்றி புதிய அனுபவத்தையும் பெற்றனர்.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...