பேராதனை பல்கலையில் நடைபெறவுள்ள தமிழியல் ஆய்வு மாநாடு

Date:

பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறையின் 09 ஆவது சர்வதேச தமிழியல் மாநாடு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை(06) பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்க  மண்டபத்தில் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் சிறி .பிரசாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.

அத்துடன் இந்த ஆய்வு மாநாடு ஐந்து அமர்வுகளாக நடைபெறவுள்ளது. பல்வேறு துறை சார் அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் தமிழியல் ஆய்வை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்மாநாட்டின் முதலாவது அமர்வில் வரலாற்று ஆய்வாளர், நூல் திறனாய்வாளருமான சிராஜ் மஷ்ஹூர் ‘தமிழின் பன்மைத்துவத்தில் ‘இஸ்லாமியத் தமிழின்’ வகிபாகம் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்கவுள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...