ஸஹீஹுல் புகாரி ‘கிரந்தத்திற்கு எதிரான நவீன குற்றச்சாட்டுக்களும் பதில்களும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு!

Date:

ஸஹீஹுல் புகாரி ‘கிரந்தத்திற்கு எதிரான நவீன குற்றச்சாட்டுக்களும் பதில்களும்’  நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை அக்குரணை தாருல் உலூம் அல்மீஸானிய்யா அரபுக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

மொழிபெயர்ப்பு மற்றும் ஆய்வுகளுக்கான அல்இத்கான் நிறுவனம் ஏற்பாட்டில்
அல்ஹாஜ் இஹ்திஷாம் மீஸான் தலைமையில் நடைபெறவுள்ள இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு பிரதம அதிதியாக கலாநிதி அஷ்ஷெய்க் ரிஷாத் முஹம்மத் ஸலீம் கலந்துகொள்ளவுள்ளதுடன் நூல் விமர்சனத்தை அஷ்ஷெய்க் டாக்டர் ரயீஸுத்தீன் ஷரயீ நிகழ்த்தவுள்ளார்.

ஸஹீஹுல் புகாரி மீது தொடுக்கப்பட்டுள்ள பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்களுக்கு ‘ஸஹீஹுல் புகாரி கிரந்தத்திற்கு எதிரான நவீன குற்றச்சாட்டுக்களும் பதில்களும்’ எனும் இந்நூல் தெளிவான பதில்களை அளிக்கிறது.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...