பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் வாழ்வும் பணியும்’ :நினைவுப் பேருரையும்,நூல் வெளியீடும்

Date:

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் வாழ்வும் பணியும் பற்றிய நினைவுப் பேருரையும்,   நூல் வெளியீடும் இன்று மாலை 4.00 மணிக்கு புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயம், நாகவில்லு, பாலாவி கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் எஸ்.எம். ஹுசைமத் (BA) அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பல்வேறு கல்வியாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் மற்றும்  பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர்.

பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்களின் கல்விச்சேவைகள், சமூக பங்களிப்புகள் மற்றும் ஆராய்ச்சி துறையில் செய்த பணிகள் குறித்து இந்நிகழ்வில் விரிவாக  உரைநிகழ்த்தப்படவுள்ளது.

Popular

More like this
Related

தமிழக முதல்வர் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து!

புதிய தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர...

உணர்ச்சி பொங்க முதலமைச்சராக பதவியேற்றார் த.வெ.க. தலைவர் விஜய்

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். தவெக தலைவர் விஜய்க்கு முதல்வராக...

முதல்வராக விஜய் பதவியேற்பு: சென்னையில் ராகுல் காந்தி!:

தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று(மே 10) பதவியேற்கவுள்ள நிலையில்,...

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....