Diamond Excellence Award: அட்டாளைச்சேனை Hakeem Art Work க்கு “கலை. சமூக தாக்கம்” விருது

Date:

அட்டாளைச்சேனை-13 இல் செயல்பட்டு வரும் Hakeem Art Work Shop நிறுவனம், 2025 ஆம் ஆண்டுக்கான “கலை திறமை மற்றும் சமூக தாக்கத்திற்கான விருது” பெற்றுள்ளது.

இந்த விருது, Diamond Excellence Award அமைப்பினால் நேற்று முன்தினம் (17) கொழும்பில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் வழங்கப்பட்டது.

நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) மௌலவி எம்.பி. ஹக்கீம் அகமட் அவர்கள், கலைத் துறையில் செய்த சிறப்பான பங்களிப்புகளுக்கும் சமூகத்தில் ஏற்படுத்திய நேர்மறை தாக்கத்திற்கும் இந்த கௌரவத்தைப் பெற்றுக் கொண்டார்.

Popular

More like this
Related

தேசிய மீலாத் கண்காட்சியில் பெரியமுல்லை அஹதியா மாணவர்களின் மகத்தான பணி!

நடந்து முடிந்த 42வது தேசிய மீலாத் விழா பல்வேறு சிறப்பம்சங்களோடு மிகக்...

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதியை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் MCSL கோரிக்கை

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்...

வறட்சியால் இலங்கையின் பல மாவட்டங்கள் பாதிப்பு: பால் உற்பத்தி வீழ்ச்சி, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் வனவிலங்குகள் அவதி

இலங்கையில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை...