கொழும்பு சாஹிராவின் ஸ்தாபகர் தின நிகழ்வு!

Date:

கொழும்பு சாஹிரா கல்லூரியின் ஸ்தாபகர் தின நிகழ்வு நாளை (27ஆம் திகதி, சனிக்கிழமை) மாலை 4.00 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்நிகழ்வு கல்லூரியின் அப்துல் கஃபூர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெறும். இதில், அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பென் கலை மற்றும் அறிவியல் தெற்காசிய மையத்தின் கலாநிதி பட்ட இணை அறிஞர் ஏ.ஆர்.எம். இம்தியாஸ் சிறப்பு சொற்பொழிவை நிகழ்த்த உள்ளார்.

கல்வி, கலாச்சாரம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வில் பழைய மாணவர்களும், மாணவர் சமூகமும் பெருமளவில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...