இன்று முற்பகல் காலமான பஹன மீடியாவின் தலைவர் அஸ்ஸெய்யித் சாலிம் ரிபாய் மௌலானா அவர்களின் தாயாரின் ஜனாஸா நாளை (26) காலை 8.30க்கு இல: 118/27, அபேசேகர வீதி, கல்கிஸ்ஸையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு தெஹிவளை ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
மேலதிக தகவல்களுக்கு 0775058958 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.

