மாகாண சபை தேர்தல் அடுத்த ஆண்டில்!

Date:

மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், எல்லை நிர்ணய செயல்முறை முடிந்த பின்னர் தேர்தல் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

இன்று (09)  நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாகாண தேர்தல்கள் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் விஜித ஹேரத் இதனைக் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

சுவசெரிய படையணியை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டம்

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுவசெரிய அம்பியூலன்ஸ்  வண்டி படையணியை 500 ஆக...

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: முஸ்லிம் மக்கள் அதிகம்கொண்ட தொகுதிகளையும் கைப்பற்றுகிறதா தேசிய ஜனநாயகக் கூட்டணி?

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முன்னிலை நிலவரங்கள் வெளியாகி...

இஸ்ரேலில் இலங்கை தொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு!

இஸ்ரேலில் 38 வயதான இலங்கை தொழிலாளர் ஒருவர் வியாழக்கிழமை (13) இரவு...

புதிய கல்வி சீர்திருத்தங்கள்: வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள்!

பாடசாலை நேரத்தை பிற்பகல் 2:00 மணி வரை நீட்டிப்பது உட்பட அரசாங்கத்தின்...