அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் பெரிய பள்ளி, புத்தளம் மாநகர சபை, புத்தளம் தள வைத்திய சாலை, Putwa புத்தளம் வியாபார சங்கம், நஹ்தா அமைப்பு புத்தளம், Puttalam Medical Relief Society மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்த தானம் நிகழ்வு (25) சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 2.30 மணி வரை மன்னார் வீதியில் அமைந்துள்ள கிளினிக் சென்டரில் இடம்பெறவுள்ளது.
உதிரம் கொடுக்க இருப்பவர்கள் வெள்ளிக்கிழமைக்கு (24.10.2025) முன் உங்கள் பெயர்களை முன் பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

