துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!

Date:

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் ‘மிடிகம லசா’ எனப்படும் லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் தகவல்களின்படி, இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் லசந்த விக்ரமசேகர மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிகிறது.

அவர்  சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இஸ்லாம் மலேசியா நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் ஆளுகை குறித்த பயிற்சித் திட்டம்

மலேசிய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் லத்திஹான் இஸ்லாம் மலேசியா (ILIM) நிறுவனம்,...

கெஹெல்பத்தர பத்மேவின் சொத்துகள் முடக்கம்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு...

கொழும்பின் பல பகுதிகளில் 10 மணிநேர நீர்வெட்டு.

கொழும்பு 01 முதல் 15 வரை பல பகுதிகளுக்கு நாளைய தினம்...