குடிநீர் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Date:

களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையம் பாதிப்பை எதிர்கொள்ளும் அவதான நிலையிலுள்ளது.

நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதனால் வீடுகளில் நீரை சேமித்து வைக்குமாறு கொழும்பு மற்றும் அதனை அண்மித்ததாக சனநெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...