முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஆணைக்குழு முன்னெடுக்கும் விசாரணைகளுக்கமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்றைய தினம் அங்கு அழைக்கப்பட்டிருந்தார்.
ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
