கோட்டாபய உள்ளிட்ட 7 பேருக்கு உயர்நீதிமன்றம் அறிவித்தல்

Date:

2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி போராட்டத்தின் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளின் போது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமைக்காக, முன்னாள் அமைச்சர்கள் சட்டவிரோதமான முறையில் நஷ்டஈடு பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவித்தல் (Notice) அனுப்புமாறு உயர்நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் வழங்கப்பட்ட குறித்த நஷ்டஈட்டுத் தொகையை மீண்டும் அறவிடுவதற்கு உத்தரவிடுமாறு கோரி சுற்றுச்சூழல் சட்டத்தரணி கலாநிதி ரவீந்திரநாத் தாபரேவினால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...