பிள்ளைகள் அன்றாட வாழ்வில் ஓத வேண்டிய துஆக்கள் மற்றும் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய இஸ்லாமிய ஒழுக்கங்களை உள்ளடக்கிய புதிய நூல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நூலின் சிறப்பம்சங்கள் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் துஆக்கள் மற்றும் அவற்றின் கருத்துக்கள் மிகத் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
துஆக்களுடன் மாத்திரமன்றி, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கடைப்பிடிக்க வேண்டிய இஸ்லாமிய ஒழுக்கங்களும் (Adabs) இதில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
தாய்மார்கள் தாங்களாகவே படித்து, தமது பிள்ளைகளுக்கு இலகுவாகக் கற்றுக்கொடுக்கும் வகையில் எளிய நடையில் இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஒவ்வொரு மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளிலும் மேலதிகப் பாடநூலாக பயன்படுத்துவதற்கு இது மிகவும் பொருத்தமானது.
இப்பயனுள்ள நூலை வாங்க விரும்புவோர் அல்லது மேலதிக விபரங்களைப் பெற விரும்புவோர் 0777351609 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொள்ள முடியும்.
