மூத்த அரசியல்வாதி பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்!

Date:

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமாகியுள்ளார்

சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று காலை அவரது இல்லத்தில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் தமது 91 வது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சுப் பதவிகளையும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஆளுநராகவும் பதவிகளை வகித்த அவர் நீண்ட கால அரசியலில் ஈடுபட்ட மூத்த அரசியல்வாதி ஆவார்.

 

Popular

More like this
Related

டிரம்ப்பிற்கு பலத்த அடி! சிஎன்என் உள்ளிட்ட ஊடகங்களின் தடையை நீக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சிஎன்என் (CNN), எம்.எஸ் நவ் (MS...

22வது திருத்தத்திற்கு எதிராக சஜித் ஆர்ப்பாட்ட களத்தில்!

அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்யப்பட்ட...

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் உறுப்பினர் சத்தியப்பிரமாணம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சட்டத்தரணி...

அனோஜனுக்காக மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள அனோஜன் சிவராசாவை குறித்த தண்டனையிலிருந்து...