சிறுவர்களுக்கான அன்றாட துஆக்கள் மற்றும் ஒழுக்கங்கள்: மும்மொழிகளில் புதிய நூல் வெளியீடு!

Date:

பிள்ளைகள் அன்றாட வாழ்வில் ஓத வேண்டிய துஆக்கள் மற்றும் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய இஸ்லாமிய ஒழுக்கங்களை உள்ளடக்கிய புதிய நூல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நூலின் சிறப்பம்சங்கள்  தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் துஆக்கள் மற்றும் அவற்றின் கருத்துக்கள் மிகத் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

 துஆக்களுடன் மாத்திரமன்றி, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கடைப்பிடிக்க வேண்டிய இஸ்லாமிய ஒழுக்கங்களும் (Adabs) இதில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

 தாய்மார்கள் தாங்களாகவே படித்து, தமது பிள்ளைகளுக்கு இலகுவாகக் கற்றுக்கொடுக்கும் வகையில் எளிய நடையில் இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஒவ்வொரு மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளிலும் மேலதிகப் பாடநூலாக  பயன்படுத்துவதற்கு இது மிகவும் பொருத்தமானது.

இப்பயனுள்ள நூலை வாங்க விரும்புவோர் அல்லது மேலதிக விபரங்களைப் பெற விரும்புவோர் 0777351609 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொள்ள முடியும்.

Popular

More like this
Related

தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!

நீர்ப்பாசனத் துறை இயக்குநர், நீர் மேலாண்மைப் பொறியாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத், தனது...

HIV மற்றும் பாலியல் சார் நோய்களைக் கண்டறிய விசேட ‘நடமாடும் முகாம்கள்’!

எச்.ஐ.வி, கல்லீரல் அழற்சி (Hepatitis) மற்றும் பாலியல் சார் நோய்களை முன்கூட்டியே...

ஜூலை 13: கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறி நான்கு ஆண்டுகள் – ஒரு பார்வை

இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த நிறைவேற்று ஜனாதிபதிகளில் ஒருவரான  கோட்டாபய ராஜபக்ஷவை 2022,...

முன்பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிவிக்குமாறு வேண்டுகோள்!

டெங்கு அச்சுறுத்தல் நிலவும் சூழலில், டெங்கு நுளம்புகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, தங்கள் கைகளையும்...