இன்று முதல் மின்சார சபையில் மாற்றம்

Date:

இலங்கை மின்சார சபையின் கடமைகள் மற்றும் செயற்பாடுகள் இன்று முதல் 6 துணை நிறுவனங்களின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கமைய இதுவரைக் காலமும் இலங்கை மின்சார சபை அல்லது CEB என அடையாளப்படுத்தப்பட்ட குறித்த நிறுவனம் இன்று முதல் EDL என அதாவது Electricity Distribution Lanka Private Limited  என அடையாளப்படுத்தப்படும்.

இதன்கீழ் நிறுவப்பட்டுள்ள 6 நிறுவனங்களானவை,

இலங்கை மின் உற்பத்தி நிறுவனம் (தனியார்)

தேசிய மின்பரிமாற்ற வலய சேவை விநியோகஸ்தர் நிறுவனம் (தனியார்)

தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர்கள் நிறுவனம் (தனியார்)

இலங்கை மின் விநியோக நிறுவனம் (தனியார்)

ஊழியர் நிதியம் நிறுவனம் (தனியார்)

எனர்ஜி வென்சர்ஸ் நிறுவனம் (தனியார்).

Popular

More like this
Related

புத்தாண்டு என்பது பண்டிகை மட்டுமல்ல, எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு: பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து...

கூட்டுச் செயல்பாடுகள் மூலம் வெளிப்படும் சமூக-கலாசார பிணைப்புடன் இந்த புத்தாண்டு அமைய நல்வாழ்த்துகள்: ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும்...

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...