இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

Date:

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெப்பமான காலநிலை குறித்த ஆலோசனையை வழங்கியுள்ளது.

நாளை (மார்ச் 06) வரை இந்த எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும்.

மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான ‘வெப்பச் சுட்டெண்’ (Heat Index), இந்த 5 மாவட்டங்களின் சில இடங்களில் ‘எச்சரிக்கை மட்டத்திற்கு’ (Caution level) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 அதிக வெப்பம் காரணமாக மக்கள் நீண்ட நேரம் வெயிலில் இருக்கும்போது அல்லது உடல் உழைப்பில் ஈடுபடும்போது சோர்வை (Fatigue) உணரக்கூடும். மேலும், தொடர்ந்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது தசையிழுவு அல்லது தசைப்பிடிப்பு (Heat cramps) போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...