கட்டாரிலுள்ள அனைத்து இலங்கையர்களும் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள்

Date:

கட்டார் இராச்சியத்திலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு வலயத்தில் நிலவும் அமைதியற்ற சூழல் காரணமாக கட்டாரிலுள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் இந்த சவால்மிக்க காலத்தில் கூடுதல் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென கட்டாரிற்கான இலங்கை தூதுவர் சித்தாரா கான் தெரிவித்துள்ளார்.

நிதானத்துடன் செயற்படுதல், பொறுப்புடன் இருத்தல், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுதல் உள்ளிட்ட விடயங்களில் கட்டார் அரசு விடுக்கும் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றுமாறு இலங்கையர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...