புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

Date:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார வைத்தியசாலையை, மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவர அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

13 ஏக்கர் பரப்பளவில் 746 கட்டில் வசதிகளைக் கொண்ட இந்த வைத்தியசாலை, சுமார் 4 மில்லியன் மக்களுக்குச் சேவையாற்றி வருகின்றது.

இதனை ‘A தர’ ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்துவதன் மூலம், அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவுகள், விபத்து பிரிவுகள் மற்றும் விசேட நிபுணத்துவ சேவைகளை 2025 அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நவீனமயமாக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

Popular

More like this
Related

தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!

நீர்ப்பாசனத் துறை இயக்குநர், நீர் மேலாண்மைப் பொறியாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத், தனது...

HIV மற்றும் பாலியல் சார் நோய்களைக் கண்டறிய விசேட ‘நடமாடும் முகாம்கள்’!

எச்.ஐ.வி, கல்லீரல் அழற்சி (Hepatitis) மற்றும் பாலியல் சார் நோய்களை முன்கூட்டியே...

ஜூலை 13: கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறி நான்கு ஆண்டுகள் – ஒரு பார்வை

இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த நிறைவேற்று ஜனாதிபதிகளில் ஒருவரான  கோட்டாபய ராஜபக்ஷவை 2022,...

முன்பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிவிக்குமாறு வேண்டுகோள்!

டெங்கு அச்சுறுத்தல் நிலவும் சூழலில், டெங்கு நுளம்புகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, தங்கள் கைகளையும்...