அஸ்வெசும மார்ச் மாத கொடுப்பனவு நாளை வைப்பிலிடப்படும்

Date:

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாத கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பை நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ளது.

இதன்படி, குறித்த கொடுப்பனவுகள் நாளை (மார்ச் 26) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என அந்தச் சபை தெரிவித்துள்ளது. இது குறித்த விபரங்கள் பின்வருமாறு:

முதலாம் கட்டம்: 622,462 முதியோர்களுக்காக 3,112,310,000 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டம்:  71,339 முதியோர்களுக்காக 356,695,000 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பயனாளிகள் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகளின் ஊடாக மார்ச் 26 ஆம் திகதி முதல் இந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஊடக அதிகாரத்தின் கீழ் மறைக்கப்படும் எமது கதைகள்!

-பொறியியலாளர் மொஹமட் ரிஃபாய் உண்மை என்பது ஒரு ஆயுதம், அதனால்தான் அதைச் சிதைக்க...

பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை நிலவும்

இன்றையதினம் (25) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும்...

QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...