35000 மெட்ரிக் தொன் எரிபொருள் கப்பல் நாட்டிற்கு

Date:

35000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் பெட்ரோல் அடங்கிய கப்பலொன்று இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஏ.ராஜகருணா தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் யுத்தம் நிலவும் சூழலில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கப்பலின் வருகை முக்கியமானது.

இந்த கப்பலுக்கு மேலதிகமாக இந்த மாதத்தில் சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிலிருந்து எரிபொருள் தொகையைக் கொண்ட 3 கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன.

இதற்கமைய ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை தேவையான எரிபொருள் தொகைக்கு முன்கூட்டியே கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த எரிபொருள் நாட்டிற்குள் தரையிறக்கப்படும் சந்தர்ப்பத்தில் காணப்படும் விலைக்கமைய அவற்றை பெறவுள்ளதாகவும் ளதாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஏ.ராஜகருணா தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...