வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை மீதான விவாதம் ஏப்ரலில்!

Date:

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அடுத்த நாடாளுமன்ற வாரத்திற்குரிய நடவடிக்கைகள் குறித்து இன்று (19) நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுக்கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விவாதம் அன்றைய தினம் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.

அத்துடன், 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் ஏப்ரல் 9ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இதேவேளை, இந்த பிரேரணைகள் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கையின் கடன் தரப்படுத்தல் மேலும் வீழ்ச்சியடையும் அபாயம் இல்லை’

தற்போதைய நிலையில் இலங்கையின் இறையாண்மை கடன் தரப்படுத்தல்  மேலும் வீழ்ச்சியடைவதற்கான பாரிய...

மத்திய கிழக்கு போரால் இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள்: அமெரிக்க சிறப்புத் தூதுவருடன் ஜனாதிபதி பேச்சு!

நாட்டிற்கு வருகை தந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட...

ஈரானிடமிருந்து மருந்துகளை இறக்குமதி செய்ய புதிய திட்டம்

ஈரானில் தயாரிக்கப்பட்ட 6 வகையான மருந்துகளை இறக்குமதி செய்ய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கு...

கத்தாரில் அமைந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய LNG கேஸ் ஆலையின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: Persona Non Grata-வை அறிவித்த கத்தார்

கத்தாரில் அமைந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய LNG கேஸ் ஆலையின் மீது ஈரான்...